நித்தியவல்லியின் கடனக்கழிப்பு புத்தக வெளியீடு
அ கா பெருமாளின் நித்திய வல்லியின் கடனக் கழிப்பு என்ற புத்தகத்தை (காலச்சுவடு பதிப்பக வெளியீடு) வெளியிட்ட நிகழ்வும், நாகர்கோவில் சுதர்சன் புக்ஸ் நிறுவனத்தின் 25 ஆவது விழாவும் 6-Dec-2024அன்று நாகர்கோவில் சுதர்சன் புத்தகக் கடையில் நிகழ்ந்தது. எழுத்தாளர் பொன்னிலன் தலைமை தாங்கினார். கேனடா டொராண்டோ பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் கவிஞர் சேரன் அ கா பெருமாளின் புத்தகத்தை வெளியிட்டார்
Read Moreகேரளத்தில் கண்ணகி வழிபாடும் கொடுங்கல்லூர் கோவிலும் நூல்
24-Dec-2022 சனி மாலை 5 மணிக்கு நாகர்கோவில் N C B H புத்தகச் சந்தை விழாவில் அ கா பெருமாள் எழுதிய கேரளத்தில் கண்ணகி வழிபாடும் கொடுங்கல்லூர் கோவிலும் நூலை வெளியிட்டுப் பேசினார் கன்னியாகுமரி பாராள மன்ற உறுப்பினர் விஜய் வசந்த்
Read More
கருங்கல் NCBH புத்தகக் கண்காட்சி
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் ஊரில் NCBH புத்தகக் கண்காட்சி திறந்துவைத்தவர் நாகர்கோவில் மேயர் மகேஷ் கூட்டத் தலைமை அ.கா பெருமாள் நான் 5-10-2022 திங்கள் மாலை 6 மணி.
Read More