நூல் வெளியீடு
கேரளத்தில் கண்ணகி வழிபாடும் கொடுங்கல்லூர் கோவிலும் நூல்
- A.K.Perumal
- December 26, 2022
24-Dec-2022 சனி மாலை 5 மணிக்கு நாகர்கோவில் N C B H புத்தகச் சந்தை விழாவில் அ கா பெருமாள் எழுதிய கேரளத்தில் கண்ணகி வழிபாடும் கொடுங்கல்லூர் கோவிலும் நூலை வெளியிட்டுப் பேசினார் கன்னியாகுமரி பாராள மன்ற உறுப்பினர் விஜய் வசந்த்
Read More