NCBH மற்றும் Nanjil Catholic School
- A.K.Perumal
- September 16, 2023
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நாகர்கோவில் மற்றும் NANJIL CATHOLIC SCHOOL (CBSE) வழுதலம்பள்ளம் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி இனிதே துவங்கியது(15-Sep-2023). கண்காட்சி அரங்கை வரலாற்றறிஞர் பேரா.அ.கா.பெருமாள் அவர்கள் திறந்து வைத்து முதல் விற்பனையைத் துவக்கி வைத்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக எழுத்தாளர்கள்,பேராசிரியர்கள் கலந்து கொண்டு வாசிப்பின் அவசியம் குறித்து உரையாற்றினார்கள்
Read Moreநாகர்கோவில் தூய ஜோசப் பள்ளி
- A.K.Perumal
- July 12, 2023
நாகர்கோவில் தூய ஜோசப் பள்ளியில் புத்தகச் சந்தை திறப்பு நிகழ்ச்சி. நாள் – 11-Jul-2023
Read Moreதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்
- A.K.Perumal
- May 23, 2023
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய 45 ஆவது கலை இலக்கிய முகாம் (20-May-2023) கன்னியாகுமரியில் நடைப்பெற்றது. அதன் இரண்டாம் அமர்வில் தலைமை ஏற்று இன்றைய காலத்தில் தொல்லியல் ஆய்வு என்னும் தலைப்பில் பேசிய பேச்சு நிகழ்வு.
Read Moreகறைகண்டேஸ்வரர் மகாதேவர் கோவிலில் சலங்கை அணிவிழா
- A.K.Perumal
- May 8, 2023
27-Apr-2023 அன்று கன்னியாகுமரி மாவட்டம் திருநயினார் குறிச்சி ஊர் கறைகண்டேஸ்வரர் மகாதேவர் கோவிலில் நடந்த சலங்கை நாட்டியாலயா நாட்டியப்பள்ளியின் சலங்கை அணிவிழாவில் தலைமை ஏற்று பேசிய நிகழ்வு
Read Moreதென்குமரி கிராமியக் கலைஞர்கள் பாராட்டு
- A.K.Perumal
- March 24, 2023
தென்குமரி கிராமியக் கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் ஜீவா விருது பெற்ற அகா பெருமாளுக்கு பாராட்டு கொடுத்தனர் (22-Mar-2023)
Read Moreகாந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம்
- A.K.Perumal
- March 11, 2023
திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கில் பேச்சு. தலைப்பு – நாட்டார் வழிபாடு இருத்தலும் தொட.ர்ச்சியும். நாள் 06-Mar-2022.
Read Moreவாழ்நாள் சாதனையாளர் விருது – ஜீவா அறக்கட்டளை
- A.K.Perumal
- March 11, 2023
அ.கா பெருமாளுக்கு ஜீவா அறக்கட்டளை வாழ்நாள் சாதனைக்கு கொடுத்த விருது, நாள் 5-Mar-2023. இடம் – ஈரோடு கொங்கு வேளாளர் மகளிர் கல்லூரி
Read Moreநாகர்கோவில் நீயூ செஞ்சூரி புக் ஹவுஸ் புத்தக வெளியிடு
- A.K.Perumal
- January 2, 2023
31-Dec-2022 அன்று நாகர்கோவில் நீயூ செஞ்சூரி புக் ஹவுஸ் புத்தக நிறுவனத்தில் புத்தக வெளியிடு, மேலும் புத்தகப்படிப்பின் தேவை பற்றி உரை நிகழ்த்தினார்.
Read Moreகேரளத்தில் கண்ணகி வழிபாடும் கொடுங்கல்லூர் கோவிலும் நூல்
- A.K.Perumal
- December 26, 2022
24-Dec-2022 சனி மாலை 5 மணிக்கு நாகர்கோவில் N C B H புத்தகச் சந்தை விழாவில் அ கா பெருமாள் எழுதிய கேரளத்தில் கண்ணகி வழிபாடும் கொடுங்கல்லூர் கோவிலும் நூலை வெளியிட்டுப் பேசினார் கன்னியாகுமரி பாராள மன்ற உறுப்பினர் விஜய் வசந்த்
Read Moreதக்கலை அமலா கான்வென்ட்
- A.K.Perumal
- October 7, 2022
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அமலா கான்வென்டில் நடந்த புனிதர் தேவசகாயம்பிள்ளை புத்தக வெளியீட்டில் கலந்துகொண்ட நிகழ்ச்சி. நாள் 7-10 2022
Read More