நூல் வெளியீடு
நித்தியவல்லியின் கடனக்கழிப்பு புத்தக வெளியீடு
- A.K.Perumal
- January 3, 2025
அ கா பெருமாளின் நித்திய வல்லியின் கடனக் கழிப்பு என்ற புத்தகத்தை (காலச்சுவடு பதிப்பக வெளியீடு) வெளியிட்ட நிகழ்வும், நாகர்கோவில் சுதர்சன் புக்ஸ் நிறுவனத்தின் 25 ஆவது விழாவும் 6-Dec-2024அன்று நாகர்கோவில் சுதர்சன் புத்தகக் கடையில் நிகழ்ந்தது. எழுத்தாளர் பொன்னிலன் தலைமை தாங்கினார். கேனடா டொராண்டோ பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் கவிஞர் சேரன் அ கா பெருமாளின் புத்தகத்தை வெளியிட்டார்
Read More