NCBH மற்றும் Nanjil Catholic School
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நாகர்கோவில் மற்றும் NANJIL CATHOLIC SCHOOL (CBSE) வழுதலம்பள்ளம் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி இனிதே துவங்கியது(15-Sep-2023). கண்காட்சி அரங்கை வரலாற்றறிஞர் பேரா.அ.கா.பெருமாள் அவர்கள் திறந்து வைத்து முதல் விற்பனையைத் துவக்கி வைத்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக எழுத்தாளர்கள்,பேராசிரியர்கள் கலந்து கொண்டு வாசிப்பின் அவசியம் குறித்து உரையாற்றினார்கள்
Read Moreநாகர்கோவில் தூய ஜோசப் பள்ளி
நாகர்கோவில் தூய ஜோசப் பள்ளியில் புத்தகச் சந்தை திறப்பு நிகழ்ச்சி. நாள் – 11-Jul-2023
Read Moreதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய 45 ஆவது கலை இலக்கிய முகாம் (20-May-2023) கன்னியாகுமரியில் நடைப்பெற்றது. அதன் இரண்டாம் அமர்வில் தலைமை ஏற்று இன்றைய காலத்தில் தொல்லியல் ஆய்வு என்னும் தலைப்பில் பேசிய பேச்சு நிகழ்வு.
Read Moreகறைகண்டேஸ்வரர் மகாதேவர் கோவிலில் சலங்கை அணிவிழா
27-Apr-2023 அன்று கன்னியாகுமரி மாவட்டம் திருநயினார் குறிச்சி ஊர் கறைகண்டேஸ்வரர் மகாதேவர் கோவிலில் நடந்த சலங்கை நாட்டியாலயா நாட்டியப்பள்ளியின் சலங்கை அணிவிழாவில் தலைமை ஏற்று பேசிய நிகழ்வு
Read Moreதென்குமரி கிராமியக் கலைஞர்கள் பாராட்டு
தென்குமரி கிராமியக் கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் ஜீவா விருது பெற்ற அகா பெருமாளுக்கு பாராட்டு கொடுத்தனர் (22-Mar-2023)
Read Moreகாந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம்
திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கில் பேச்சு. தலைப்பு – நாட்டார் வழிபாடு இருத்தலும் தொட.ர்ச்சியும். நாள் 06-Mar-2022.
Read Moreவாழ்நாள் சாதனையாளர் விருது – ஜீவா அறக்கட்டளை
அ.கா பெருமாளுக்கு ஜீவா அறக்கட்டளை வாழ்நாள் சாதனைக்கு கொடுத்த விருது, நாள் 5-Mar-2023. இடம் – ஈரோடு கொங்கு வேளாளர் மகளிர் கல்லூரி
Read Moreநாகர்கோவில் நீயூ செஞ்சூரி புக் ஹவுஸ் புத்தக வெளியிடு
31-Dec-2022 அன்று நாகர்கோவில் நீயூ செஞ்சூரி புக் ஹவுஸ் புத்தக நிறுவனத்தில் புத்தக வெளியிடு, மேலும் புத்தகப்படிப்பின் தேவை பற்றி உரை நிகழ்த்தினார்.
Read Moreதக்கலை அமலா கான்வென்ட்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அமலா கான்வென்டில் நடந்த புனிதர் தேவசகாயம்பிள்ளை புத்தக வெளியீட்டில் கலந்துகொண்ட நிகழ்ச்சி. நாள் 7-10 2022
Read More
வல்லன் குமாரன் விளை – கிராமியக் கலை விழா
நாகர்கோவில் அருகே வல்லன் குமாரன் விளை என்ற கிராமத்தில் ஒரு நாள் முழுக்க நடந்த கிராமியக் கலை விழாவில் அ.கா.பெருமாள் பங்குகொண்ட நிகழ்ச்சி. இந்த விழா நடக்க ஏற்பாடு செய்தவர் பெருமாள். இந்த கலைவிழாவில் இருபத்தொரு கலைக் குழுவினரும் 170 கலைஞர்களும் பங்கு கொண்டனர். இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக நாட்டார் கலைத்துறை மண்டல இயக்குனர் திரு காந்தி வந்திருந்தார்.
Read More