Day: March 23, 2026

Uncategorized

கேரளம் பாலக்காடு – சித்தூர் அரசு தன்னாட்சி கல்லூரி

11-Feb-2026 அன்று கேரளம் பாலக்காடு – சித்தூர் அரசு தன்னாட்சி கல்லூரியில் வேதசகாயகுமார் நினைவு சொற்பொழிவு தலைப்பு ‘தமிழக நாட்டார் கலைகள்’ மொத்தம் 17 கலைகள் காட்சி படிமமாகக் காட்டப்பட்டு விரிவான பேச்சு, பிற்பகல் 63 மாணவர்களுக்கு தமிழ் பிராமி கற்பித்தல் நடந்தது.

Read More