நாட்டுப்புறக் கலைகளின் வளமை – வீரமாமுனிவர் பேச்சாளர் பேரவை

நாட்டுப்புறக் கலைகளின் வளமை பற்றி 21-செப்-2022 அன்று வீரமாமுனிவர் பேச்சாளர் பேரவை சார்பில் கலந்துரையாடல் ஒன்று நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அழிந்துபோன நாட்டார் கலைகள் பற்றி அ.கா பெருமாள் விரிவாகப் பேசினார்.