Publisher: பரிசல் புத்தக நிலையம்.
Published: டிசம்பர் 2024
Category: கட்டுரை தொகுப்பு
Pages: 168
படைப்பாளிகள் குறித்த 16 கட்டுரைகளில் தொகுப்பு. மூன்று பகுதிகள்.
முதல் பகுதியில் சுந்தர ராமசாமி, கி. ராஜநாராயணன், ஜெயமோகன், சி. சு. செல்லப்பா, வெங்கட் சாமிநாதன் என 12 எழுத்தாளர்கள் , கலைஞர்கள் ஆகியோருடன் ஆன அனுபவங்கள்.
இரண்டாம் பகுதியில் யாத்ரா, புதுமை தாய், கைவிளக்கு என 3 பத்திரிகைகளுடன் ஆன நூலாசிரியரின் அனுபவம்.
இறுதி மூன்றாம் பகுதியில் தமிழரின் தேசிய அடையாளம் என்ற கட்டுரை உள்ளது. எல்லா கட்டுரைகளும் படைப்பு படைப்பாளி சார்ந்தவை. ஏறத்தாழ 45 ஆண்டு காலகட்டங்களில் உள்ள நிகழ்வுகளின் வெளிப்பாடு.