A History of South Kumari

 Publisher: Sudarsan Books - Crafts, Nagercoil.
 Published: Jun, 2021
 Category: கட்டுரை
 Pages: 192

கன்னியாகுமரி மாவட்ட வரலாற்றைக் கூறும் தென்குமரியின் சரித்திரம் என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் பேராசிரியர் சங்கரலிங்கம் தில்லை நாயகம். இந்த நூலில் 156 அபூர்வமான கருப்பு-வெள்ளை படங்களும் 8 வரைபடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.