வாழ்வை நகர்த்தும் கலைஞன்

 Publisher: முத்து பதிப்பகம், சென்னை.
 Published: Oct, 2008
 Category: கட்டுரை
 Pages: 112

தமிழ் அறிஞர்கள் பன்னிரண்டு பேரை பற்றி பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த அறிஞர்களில் நாட்டார் வழக்காறுகளில் கதைப்பாடல்களைத் தேடி எடுத்து பதிப்பித்த ஆறுமுகப் பெருமாள் நாடாகும் உண்டு தென்னிந்திய வரலாற்றின் தந்தையான டாக்டர் கே கே பிள்ளை சேவியர் தனிநாயகம் எனப்பல்வேறு ஆளுமைகளும் உள்ளனர்.