மனோன்மணியம் சுந்தரனாரின் வாழ்வும் பணியும்

 Publisher: நெஸ்லிங் புக்ஸ் பல்லிஷிங் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் (M)விட், சென்னை.
 Published: May, 2021
 Category: கட்டுரை
 Pages: 80

மனோன்மணியம் நாடகம் ஆசிரியர் சுந்தரனார் குறித்த அறிமுக நூல் தமிழ் தாய் வாழ்த்து படிப்பும் பணியும் இறுதிக் காலம் நாடகாசிரியர் தழுவல் நாடகம் முதற் கல்வெட்டும் திருவிதாங்கூர் வரலாறும் சம்பந்தரின் காலம் உரைநடையாளர் என்னும் 8 கட்டுரைகளைக் கொண்ட நூல் பின்னிணைப்பில் சுந்தரனார் எழுதிய கட்டுரைகளின் பட்டியல் உள்ளது இந்த நூல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பிஎ பிஎஸ்சி முதல் ஆண்டு தமிழ் முதல்தான் பாடத்திட்டத்தில் உள்ளது.