பறக்கை மதுசூதனப் பெருமாள் கோவில்

 Publisher: ரோகிணி ஏஜென்சிஸ், நாகர்கோவில் .
 Published: Jul, 2003
 Category: கட்டுரை
 Pages: 128

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள பறக்கை என்னும் கிராமத்தில் இருக்கும் மது ஆதனல் பெருமாள் கோயில் வரலாறு இந்த கோவிலில் உள்ள இருபது கல்வெட்டுக்கள் வேறு ஆவணங்கள் வழி இந்த கோவிலின் விரிவான வரலாறு ஆராயப்பட்டுள்ளது இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை உடையது என்னும் செய்தி ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது கோவிலுக்கும் சமூகத்துக்கு உள்ள உறவும் இதில் விளக்கப்படுகிறது இந்த ஊர் கோவில் மட்டுமல்ல ஊரில் உள்ள வேறு கோவில்கள் பற்றிய செய்திகளும் கல்வெட்டுச் செய்திகளும் பின்னிணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளன கோவில் தொடர்பான படங்களும் உண்டு.