நாட்டார் கதைகள்

 Publisher: கோமளா ஸ்டோர்,நாகர்கோவில்.
 Published: Dec, 1978
 Category: கட்டுரை
 Pages: 102

அம்மானை வடிவில் வந்துள்ள சித்திர புத்திர நயினார் கதை அமராவதி கதை கோவிலன் கதை . நல்லதங்காள் கதை சிறுத்தொண்ட பக்தன் கதை மதுரை வீரன் சாமி கதை காத்தவராயன் சாமி கதை ஆகிய 7 கதைகளின் சுருக்கம் இதில் உள்ளது 1986 இல் இந்த நூல் கேரள பல்கலைக்கழக கல்லூரியில் பாடத்திட்டத்தில் இருந்தது