நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி

 Publisher: ரோகிணி பிரிண்டர்ஸ் (பி)லிட், நாகர்கோவில்.
 Published: Dec, 1995
 Category: கட்டுரை
 Pages: 116

1985 முதல் 1990 வரை கன்னியாகுமரி திருநெல்வேலி மாவட்ட எல்லையோர கிராமங்களில் கள ஆய்வுக்கு சென்ற போது ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றிய விரிவான செய்திகள் அடங்கிய நூல் நாட்டார் வழக்காற்றியல் அறிஞர் இராமச்சந்திரனின் அணிந்துரை உண்டு பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை முதுகலை மாணவர்களுக்குப் பாடத்திட்டத்தில் இருந்தது.