நல்லதங்காள்

 Publisher: தன்னனானே , சென்னை.
 Published: Jun, 2004
 Category: கட்டுரை
 Pages: 252

தமிழகத்தில் பரவலாக அறியப்படுகின்ற நல்லதங்காள் கதையின் பல்வேறு வடிவங்கள் அடங்கிய புத்தகம் முகவுரை , நல்லதங்காள் கதை சுருக்கம் நல்லதங்காள் கதை மூல பாடல்கள் , நல்லதங்காள் தோல்பாவைக் கூத்து நல்லதங்காள் நாடகம் (ஹேட்கின்ஸ் நாடக கோஷ்டி) ஆகிய ஐந்து தலைப்புகளில் நூல் அமைந்தது நல்லதங்காள் கதையில் உள்ள நுட்பமான செய்திகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளது இவற்றில் நல்லதங்காள் தோல்பாவைக்கூத்து வாய்மொழி வடிவில் இருப்பது நல்லதங்காள் நாடகம் இருபதாம் நூற்றாண்டில் அச்சில் வந்தது.