தோல்பாவைக் கூத்து

 Publisher: வருண் பதிப்பகம், நாகர்கோவில்.
 Published: Jul, 1996
 Category: கட்டுரை
 Pages: 184

தோல்பாவைக்கூத்து என்னும் கலை பற்றிய அறிமுக நூல் அறிமுகம் மண்டிகர் ஜாதி தமாஷ் காட்சிகள் என்னும் மூன்று கட்டுரைகள் 18 பின்னிணைப்புகள் கொண்டது. மண்டிகரும் தோல்பாவைக் கூத்தும் என்னும் தலைப்பில் தோல்பாவைக்கூத்து கலைஞர்களான பரமசிவ ராவ் சுப்பையா ராவ் ஆகியோருடனான நடத்திய பேட்டி இந்நூலில் உள்ளது நல்லதங்காள் தோல்பாவைக் கூத்து நிகழ்வு பின்னிணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.