தொல்பழம் சமயக்கூறுகள்

 Publisher: பயோனீர் புக் சர்வீஸஸ், சென்னை.
 Published: Oct, 1990
 Category: கட்டுரை
 Pages: 168

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் நிலவிய வழிபாடு பற்றிய இரண்டு கட்டுரைகள் இசக்கியம்மன் சுடலைமாடன் என்னும் நாட்டார் தெய்வம் பற்றி இரண்டு கட்டுரைகள் அடங்கிய ஆராய்ச்சி நூல் இதில் நாட்டார் தெய்வம் குறித்த வாய்மொழிக் கதைகள் நாட்டார் தெய்வம் பற்றி வெளிவந்த நூற்களின் ஆய்வடங்கல் இணைப்பாக உள்ளன.