தென்னிந்திய தோல்பாவைக்கூத்து

 Publisher: காவ்யா பதிப்பகம்.
 Published: Mar, 2015
இரண்டாம் பதிப்பு 2018
 Category: அனுபவ கட்டுரை
 Pages: 659

தோல்பாவைக் கூத்துக் கலை குறித்து அ. கா. பெருமாள் முன்பு எழுதிய தோல்பாவைக்கூத்து (1998) தென்னிந்தியாவில் தோல்பாவைக்கூத்து (2002) ராமாயணம் தோல்பாவைக்கூத்து (2003) நல்லதங்காள் (2004) ஆகிய நான்கு நூல்களில் ஒரே தொகுப்பு. மேலும் தோல்பாவைக்கூத்து கலைஞர்களுடன் ஆன அனுபவம் தொடர்பான 10 கட்டுரைகளும் 30 படங்களும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.

2018 டிசம்பர் புத்தகச் சந்தையில் வெளிவந்த கவனிக்கப்பட வேண்டிய ஐந்து புத்தகங்களில் ஒன்று என தமிழ் இந்து பத்திரிகை குறிப்பிட்டது. இந்த நூல் வெளியிடப்பட்ட அன்று பெருமளவில் விற்பனையானது.