தாருகன் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்

 Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
 Published: Jan, 2021
 Category: கட்டுரை
 Pages: 126

நாட்டார் வழக்காறுகள் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு தாருகன் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள் கேரளக் கூத்தில் கம்பனின் அயோத்தி காண்டம் கேரளத்தில் புகழேந்தி ப்ளேக் குள உடைப்பு பற்றி பாடிய கம்பன் கவிஞன் சீதளா அம்மனும் கொரானா தேவியும் தேவதாசிகள் நடத்திய சாரங்கதாரா நாடகம் ஞானசவுந்தரி கதை அம்மானை மயில்ராவணன் நாட்டார் தெய்வங்களின் சாதிய உடன்பாடுகள் இந்திரன் ஆதிகால கடவுள் . இரண்டு மலையாளஇலக்கண நூல்கள் திண்ணையில் பாடம் படித்த அண்ணாவிகள் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் கோட்டையில் அடைபட்டவர்கள் நதியின் பிழையன்று என்னும் 15 கட்டுரைகளின் தொகுப்புஇவற்றில் பெரும்பாலான கட்டுரைகள் உங்கள் நூலகம் மாத இதழில் வந்தவை பிற காக்கைச் சிறகினிலே இந்து தமிழ் நாளிதழில் வந்தவை இந்தக் கட்டுரைகள் எல்லாமே வழக்காற்றில் இருந்து எடுக்கப்பட்டவை நதியின் பிழையன்று என்ற கட்டுரை செய்தி சேகரிக்க 38 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டி வந்தது.