தமிழ் இலக்கிய வரலாறு

 Publisher: சுதர்சன் புக்ஸ், நாகர்கோவில்.
 Published: Jan, 2012
 Category: கட்டுரை
 Pages: 440

இளங்கலை பாடத்திட்டத்திற்காக எழுதப்பட்ட நூல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் திருச்சி பெரியார் கல்லூரி குற்றாலம் பராசக்தி கல்லூரி எனப் பல கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பாடத்திட்டத்தில் இருப்பது இதுவரை 16 பதிப்புகளைக் கண்டிருக்கிறது.