சனங்களின் சாமி கதைகள்

 Publisher: யுனைடெட் ரைட்டர்ஸ், சென்னை.
 Published: Oct, 2005
 Category: கட்டுரை
 Pages: 96

தென் மாவட்டங்களில் வழக்கிலுள்ள 21 கதைகளின் தொகுப்பு இந்தக் கதைகள் வாய்மொழி வடிவிலும் ஏட்டு வடிவிலும் அச்சு வடிவிலும் உள்ளன இவற்றில் பெரும்பாலானவை வில்லுப்பாட்டு என்னும் நிகழ்ச்சியில் பாடப்படுகின்றன இந்தக்கதைகள் வாய்மொழி வழக்கிலும் உள்ளன சில ஏட்டிலோ அச்சிலோ இல்லை ஆந்திரமுடையார் கதை காடராசன் கதை இடைகரை புலை மாடசாமி கதை போன்ற கதைகள் உதாரணங்கள்.