காகங்களின் கதை

 Publisher: காலச்சுவடு அறக்கட்டளை, நாகர்கோவில்.
 Published: Jun, 2006
 Category: கட்டுரை
 Pages: 60

எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவரது வீட்டு மொட்டை மாடியில் 1977 டிசம்பர் மாதம் முதல் 1983 மே மாதம் வரை நடத்திய காகங்கள் என்னும் கூட்டத்தில் படிக்கப்பட்ட பேசப்பட்ட விஷயங்களின் பற்றிய தொகுப்பு நூல் இந்தக் கூட்டம் முறைப்படியாக 1983 ல் முடிந்துவிட்டாலும் காகங்கள்சிறப்பு கூட்டங்கள் அதன் பிறகு தொடர்ந்து நடந்தன ஏறத்தாழ 112 கூட்டங்கள் நடந்தன இதற்கு குறைவான பார்வையாளர்கள் வந்திருந்தாலும் ஒழுங்காக நடந்தது என்பது இதன் சிறப்பு காகங்கள் பற்றிய செய்திகளை தன் சொந்த நாட் குறிப்பிலிருந்து ஆசிரியர் தொகுத்துள்ளார்.