கவிமணியின் வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள்

 Publisher: ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை.
 Published: Sep, 2000
 Category: கட்டுரை
 Pages: 190

கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை எழுதிய 14ஆங்கிலக் கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு இந்தக் கட்டுரைகள் Kerala Societ papers இதழிலும் Malalar ouarterly Review இதழிலும் வந்தவை பெரும்பாலும் கல்வெட்டுகள் குறித்தும் வேளாளர் ஜாதி குறித்தும் எழுதப்பட்டவை இதுவரை இந்தக் கட்டுரைகளில் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை முதல் முதலாக கவிமணியின் ஆங்கிலக் கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு.