கவிமணியின் கட்டுரைகள்

 Publisher: காவியா பதிப்பகம், சென்னை.
 Published: Oct, 2018
 Category: கட்டுரை
 Pages: 394

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை எழுதிய தமிழ் ஆங்கில முழுதும் அடங்கிய பதிப்பு முதல் பதிப்பும் கூட கவிமணி உயிரோடு இருந்தபோது பாரி நிலையம் வெளியிட்ட கவிமணியின் உரை மணிகள் என்ற கட்டுரைத் தொகுப்பில் (1953) அவர் எழுதிய 22 தமிழ் கட்டுரைகள் மட்டுமே இருந்தன அவர் எழுதி வெளியான நான்கு கட்டுரைகளும் இரண்டு பேட்டிகளும் சேகரிக்கப்பட்டன இத்தொகுப்பில் அந்த கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன கவிமணி எழுதிய 14 ஆங்கிலக் கட்டுரைகள் முழுவதும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன இந்த நூலின் முதல் பகுதியில் கவிமணியின் மேடை உரைகள் இசை நாடகம் தமிழறிஞர்கள் அரசியல் தேசியம் கல்வெட்டாய்வு ஆகியவை பற்றிய 28 கட்டுரைகள் உள்ளன இரண்டாம் பகுதியில் 14 ஆங்கிலக் கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் உள்ளன கவிமணி தொடர்பான அபூர்வமான புகைப்படங்களும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.