கவிமணியின் இன்னொரு பக்கம்

 Publisher: பயோனீர் புக் சர்வீஸஸ், சென்னை.
 Published: Jun, 1990
 Category: கட்டுரை
 Pages: 134

கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை (1876 - 1953) என்னும் கவிஞர் வரலாற்றாய்வாளர் கல்வெட்டு ஆய்வாளர் நாட்டார் வழக்காற்றில் ஈடுபாடு உடையவர் என்னும் செய்திகளை தொகுத்து வழங்குவது இந்த நூல் இவரின் கவிஞர் அல்லாத பக்கத்தை விரிவாக ஆராய்வது கவிமணி எழுதி அச்சில் வராத கட்டுரை ஒன்றும் இந்நூலில் உண்டு தினமணியின் விரிவான ஆய்வடங்கலும் இந்நூலில் உள்ளது ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர் ஜி சாமுவேலின் அணிந்துரை இந்நூலில் உண்டு.