ஒரு குடும்பத்தின் கதை

 Publisher: யுனைடெட் ரைட்டர்ஸ், சென்னை.
 Published: Jul, 2004
 Category: கட்டுரை
 Pages: 128

எட்டு கட்டுரைகளின் தொகுப்பு நூல் சமூகம் சார்ந்த கொள்ளைக்காரன் பெயரில் என்ன இருக்கிறது ,அழிந்து வரும் கலைஞர்கள் ,ஆடாத கிடக்கும் தோல்பாவைகள் ,ஒரு குடும்பத்தின் கதை , நம்பூதிரிகளுக்கு ஒரு சோதனை வேணாடு தென்பாண்டி தொடர்பு கதைப்பாடல்கள் முன்வைத்து ,பிடித்து வைத்த பிள்ளையார் ஆகிய கட்டுரைகள் அடங்கிய நூல் இவை பல்வேறு இதழ்களில் வந்தவை பெரும்பாலும் கள ஆய்வு அடிப்படையில் எழுதப்பட்டவை.