ஸ்ரீ நாராயணகுரு வாழ்வும் வாக்கும்

 Publisher: ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை .
 Published: Feb, 2003
 Category: கட்டுரை
 Pages: 144

கேரளத்தில் வாழ்ந்த ஆன்மீகவாதியும் மறுமலர்ச்சி யாளருமான ஸ்ரீ நாராயண குரு (1854 - 1928) குறித்த சிறிய அறிமுக நூல் அவரது வாழ்க்கையை ஆன்மீக பயணம் தமிழகத்துடன் அவர் கொண்டிருந்த தொடர்பு ஆகிய செய்திகள் விரிவாக இதில் பேசப்பட்டுள்ளது தேசியக்கவி சுப்ரமணிய பாரதி நாராயண குருவை பாராட்டி இருக்கின்றார் என்னும் செய்தி மிகக் குறைவானவர்களே அறிந்தவை அச்செய்தி பின்னிணைப்பில் உள்ளது மட்டுமல்ல நாராயணகுரு தொடர்பாக வேறு சில செய்திகளும் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன.