தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி வையாபுரியாரின் கணிப்பு

 Publisher: க்ரியா, சென்னை.
 Published: Feb, 1983
 Category: கட்டுரை
 Pages: 64

தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் முடிவுகள் அவரது பல்வேறு நூல்களில் சிதறிக் கிடக்கின்றன இவற்றை காலவரிசைப்படி தொகுத்துக் கூறுவது இந்த நூல் வையாபுரிப்பிள்ளையின் மாணவரான 'சண்முகம் பிள்ளையின் அணிந்துரை இந்நூலில் உண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் தினமணி பத்திரிகைகள் இந்நூலைப் பற்றி சிறுகுறிப்பு எழுதியுள்ளன.