Publisher: Institute of Asian Studies Chennai.
Published: Nov, 1999
Category: கட்டுரை
Pages: 324
திருவிதாங்கூர் ராஜ்யத்தின் உள்நாட்டுப் போரில் மார்த்தாண்ட வர்மா அரசை எதிர்த்து போரிட்ட பப்பு தம்பி ராமன் தம்பி என்னும் இருவரைப் பற்றிய கதைப்பாடல் வில்லிசை நிகழ்ச்சியிலும் பாடப்படுகிறது இந்தக் கதைப் பாடலுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு இந்நூலில் இருப்பது சிறப்பு ஒரு பக்கம் தமிழ்ப்பாடல் எதிர் பக்கம் ஆங்கில மொழிபெயர்ப்பு என்னும் அமைப்பில் அச்சிடப்பட்டது விரிவான முகவுரை ஆங்கில மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு பொருள் விளக்கம் என அமைந்தது மிக விரிவான அடிக்குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது பின்னிணைப்பில் சொல்லடைவு வழக்கு சொல் இந்த கதைப்பாடல் தொடர்பான மாடம்பிமார்கதை என்னும் கதை பாடலும் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது இந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை எம் சுப்ரமணியம் செய்திருக்கிறார் இந்நூல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் நிதி நல் கையின் உதவியால் அச்சிடப்பட்டது.