Publisher: Raghav Publication, Nagercoil.
Published: May, 2015
Category: கட்டுரை
Pages: 175
கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை எழுதிய 11ஆங்கிலக் கட்டுரைகளின் தொகுப்புஇந்தக் கட்டுரைகள் Kerala Societ papers, malbar quarterly Review போன்ற இதழ்களில் வந்தவை இந்த பதினோரு கட்டுரைகளில் காந்தளூர் சாலை பற்றிய கட்டுரை மட்டும் சிறு பிரசுரமாக வந்ததுள்ளது. பிற|| எல்லாம் நூல் வடிவில் வரவில்லை முதல் முதலாக இந்தக் கட்டுரைகள் நூல்வடிவில் வருகின்றன இது வெளிவருவதற்கு கவி மணியின் பேரன் உறவினரான பேராசிரியர் தெ.வே. ஜெகதீசன் உதவினார்.