பொன்னிறத்தாள் கதை

 Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
 Published: Dec, 1997
 Category: கட்டுரை
 Pages: 81

பொன்னிறத்தாள் அம்மன் வில்லுப்பாட்டின் பதிப்பு ஏட்டிலிருந்து பதிப்பிக்கப்பட்டது 15 பக்கத்திற்கு முகவுரையும் மூலத்திற்கு குறிப்பும் உண்டு 1680 வரிகள் கொண்ட இந்தக் கதைப்பாடல் மிக அபூர்வமாகவே பாடப்படுகிறது மூல எட்டை ஒப்பிடுவதற்கு வில்லும் பாட்டு நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது.