பெயரில் என்ன இருக்கிறது

 Publisher: பத்மா புக்ஸ்டால், நாகர்கோவில்.
 Published: Mar, 1994
 Category: கட்டுரை
 Pages: 126

பெயரில் என்ன இருக்கிறது கிராமத்து மண்ணில் அந்நிய எதிர்ப்பு கதைப்பாடல்களில் கம்பெனி எதிர்ப்பு பாரதி கண்ட மானுட நேயம் சுவாதித் திருநாள் கிராமத்து மண் ஓசை பெண்ணியம் என ஏழு கட்டுரைகளின் தொகுப்பு ' சுதந்திர பாரதத்தின் 50 ஆண்டு பொன் விழா நினைவாக வெளியிடப்பட்டது.