பூதமடம் நம்பூதிரி

 Publisher: காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
 Published: Jan, 2020
 Category: கட்டுரை
 Pages: 142

நாட்டார் வழக்காறு தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு பூத மடம் நம்பூதிரி மனைவியைச் சுமந்த கணவன் காதலனைச் சுமந்த குறத்தி விஷ்ணுவுக்கு படியளக்கும் சுடலைமாடன் மரங்களை வெட்டாதீர் நல்லாத் தெரியுது கலையின்நாயகிகள் திப்பு சுல்தானைப் பற்றிய ஒரு கதை பாடல் மரபில் தொடராத விவசாயம் கொதுகுல சபையார் மரபில் தொடரும் விழுமம் என்னும் பதினோரு கட்டுரைகள் இதில் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அனுபவக் கட்டுரைகள் நான்கு கட்டுரைகள் காக்கைச் சிறகினிலே மாத இதழில் வந்தவை பிற நெய்தல் திணை தமிழ் இந்து காலச்சுவடு போன்றவற்றில் வந்தவை சில கருத்தரங்குகளில் பேசியவை இந்தக் கட்டுரைகள் எல்லாமே நாட்டார் வழக்காற்றியலுடன் தொடர்புடையன இதன் முதல் பகுதியில் உள்ள கட்டுரைகளும் அனுபவக் கட்டுரைகள் இரண்டாம் பகுதியில் உள்ளவை ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலை தினமலர் பத்திரிகை வழக்காறுகளில் வழி விழுமங்களை தேட முடியும் என்பதை வலியுறுத்தும் புத்தகம் இது என்று பாராட்டியது.