புதிய தமிழில் பழைய கவிதை

 Publisher: மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
 Published: Sep, 1979
 Category: கட்டுரை
 Pages: 62

எட்டுத்தொகை நூல்களில் இருந்து தற்காலத் தமிழில் பெயர்க்கப்பட்ட பாடல்களின் தொகுதி பேராசிரியர் ஜேசுதாசனின் முகவுரை இதில் உண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் இந்நூல் பற்றிய சிறு விமர்சனம் வந்தது.