Publisher: மருதம் வெளியீடு, நெய்வேலி.
Published: Dec, 2008
Category: கட்டுரை
Pages: 142
தமிழகத்தில் வாய்மொழியாகவும் அம்மானை வடிவில் எழுத்து இலக்கியமாகவும் வழங்கி வரும் எட்டுக் கதைகள் உரைநடை வடிவில் உள்ளன சித்திர புத்திர நாயனார் கதை , நளச்சக்கரவர்த்தி கதை |பரூச் சக்கரவர்த்தி கதை குசன் வவன் கதை ,மயில் ராவணன் கதை , காத்தவராய சாமி கதை , நல்ல தங்காள் கதை , மதுரைவீரன் கதை ஆகிய கதைகள் இந்நூலில் உள்ளன இந்தக் கதைகளைப் பற்றி 16 பக்க ஆய்வுரையும் உண்டு கதை தொடர்பான 20க்கு மேற்பட்டபழைய வரைபடங்கள் உள்ளன.