நாட்டுப்புற மகாபாரதக் கதைகள்

 Publisher: ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை.
 Published: Dec, 2001
 Category: கட்டுரை
 Pages: 126

புகழேந்திப் புலவரின் பெயரில் எழுதப்பட்ட மகாபாரதம் தொடர்பான அம்மானைப் பாடல்களின் சுருக்கம் அல்லி அரசாணி மாலை முதல் மயில் ராவணன் கதை உட்பட ஒன்பது கதைகள் எளிய நடையில் எழுதப்பட்டவை இதற்கு விரிவான முகவுரை உண்டு.