நாஞ்சில் வட்டார வழக்கு சொல்லகராதி

 Publisher: தமிழினி, சென்னை.
 Published: Mar, 2004
 Category: கட்டுரை
 Pages: 144

கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பகுதியான நாஞ்சில் நாட்டின் பேச்சு வழக்கு சொற்களின் அகராதி இந்நூலில் 3424 சொற்கள் உள்ளன இவற்றுக்கு இலக்கிய பொருள் குறிப்பும உண்டு முழுக்கவும் கள ஆய்வு மூலம் திரட்டப்பட்ட சொற்கள் இவை இந்நூலின் அணிந்துரையை தஞ்சை தமிழ் பல்கலைக் கழக பேராசிரியர் ராஜாராம் அவர்கள் எழுதி உள்ளார் இந்நூலைப் பற்றி தினமணி பத்திரிகை விரிவான ஒரு விமர்சனம் எழுதி இருந்தது தமிழகத்து வட்டார வழக்கு அகராதிகளில் மிக முக்கியமானது இந்த நூல் இதில் அபூர்வமான சொற்கள் உள்ளன என்று குறிப்பிட்டிருந்தது.