Publisher: சுதர்சன் புக்ஸ்.
Published: Jul, 2014
Category: கட்டுரை
Pages: 400
குமரி மாவட்ட கோயில்கள் பற்றிய விரிவான நூல் இரண்டு பகுதிகளைக் கொண்டது முதல் பகுதியில் காலந்தோறும் கன்னியாகுமரி தலங்களும் புராணங்களும் மடங்கள் தர்மங்கள் சித்தர்கள் அய்யா வைகுண்டர் விழா பூசை பூசகர் நேர்ச்சை நெய்வேத்தியம் கட்டிடம் சிற்பம் ஓவியம் கோவில் நிர்வாகம் தேவரடியார்கள் ஆகிய தலைப்புகளில் செய்திகள் உள்ளன இரண்டாம் பகுதியில் சிவன் கோவில்கள் விஷ்ணு கோவில்கள் அம்மன் கோவில்கள் பிற கோவில்கள் ஜனங்களின் சாமிகள் ஆகிய தலைப்புகளில் செய்திகள் உள்ளன . பின்னிணைப்பில் இந்தமாவட்டத்தில் உள்ள கோவில் தேர்கள் தெப்பக் குளங்கள் எனப் பல செய்திகள் பற்றி பத்து தலைப்புகளில் தகவல்கள் உள்ளன எல்லா கோவில்களுக்கும் படங்களும் கோவில் சிற்பங்களின் உள்ளன. இரண்டு பதிப்புகளைக் கண்ட இந்த நூல் பற்றி தினமலர் கன்னியாகுமரி மாவட்ட கோயில்கள் பற்றி முதன்முதலாக அபூர்வமான செய்திகளை சேகரித்து எழுதப்பட்ட நூல் இது என்று பாராட்டுகிறது.