தமிழர் கலையும் பண்பாடும்

 Publisher: பாவை பப்ளிகேசன்.
 Published: Sep, 2014
 Category: கட்டுரை
 Pages: 215

தமிழ் பண்பாட்டு வரலாற்றில் இசைக்கலை, கூத்தும் நாடகமும் கட்டிடக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை ஆகிய ஐந்து கலைகளும் இடம்பெறும் சிறப்பு பற்றியும் தமிழக சமயம் தமிழ் பண்பாட்டில் கலந்து உறவாடி வெளிப்படுத்திய . பண்பாடு பற்றியும் கூறும் நூல். இந்த நூல் பற்றி தமிழ் இந்து பத்திரிகை சாதாரண வாசகனுக்கும் மாணவர்களுக்கும் பாரம்பரியமான தமிழ் கலைகளை அறிமுகப்படுத்தும் நூல் என்று பாராட்டுகிறது.