சுசீந்திரம் கோவில்

 Publisher: வருண் பதிப்பகம், நாகர்கோவில் .
 Published: Sep, 2001
 Category: கட்டுரை
 Pages: 120

நாஞ்சில் நாட்டில் சுசீந்திரம் ஊரில் உள்ள தாணுமாலயப் பெருமாள் கோவில் பற்றிய அறிமுக நூல் கோவில் வரைபடம் ஊர் வரைபடம் சிற்பங்கள் ஆகியவற்றின் படங்கள் உண்டு ஆறு பதிப்புகளைக் கண்ட நூல்.