Publisher: வருண் பதிப்பகம், நாகர்கோவில்.
Published: Oct, 1997
Category: கட்டுரை
Pages: 152
தமிழ் இயல் இசை நாடக மன்றத்தின் நிதி நல்கை பெற்று ஆய்வு செய்து சேகரிக்கப்பட்ட செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் தென் மாவட்டங்களில் நிகழும் சடங்கு சார்ந்த கலைகளான களம் எழுத்தும் பாட்டும் வில்லுப்பாட்டு கணியான் ஆட்டம் கண்ணன் விளையாட்டு ஆகியவை பற்றி விரிவான கட்டுரைகள் அடங்கிய நூல் பின்னிணைப்பில் அபூர்வமான தகவல்கள் உண்டு டாக்டர் தெ லூர்து அவர்களின் அணிந்துரை உண்டு தினமணி பத்திரிகை இன் நூலைப் பற்றி சிறு விமர்சனம் எழுதி உள்ளது.