குமரி மாவட்ட வரலாறு

 Publisher: சுபா பதிப்பகம், நாகர்கோவில்.
 Published: Apr, 1995
 Category: கட்டுரை
 Pages: 212

கன்னியாகுமரி மாவட்டத்தின் 2000 ஆண்டு வரலாற்றை 13 அத்தியாயங்களில் கூறுவது நாகர்கோவிலில் இருந்து வெளிவந்த கைவிளக்கு என்னும் மாத இதழில் தொடராக வெளிவந்தது.