குமரி மாவட்டக் கிராமியக் கலைகளும், கலைஞரும்

 Publisher: வருண் பதிப்பகம், நாகர்கோவில்.
 Published: Apr, 1998
 Category: கட்டுரை
 Pages: 80

கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கில் உள்ள கட்சி பாட்டு கண்ணன் பாட்டு உட்பட 13 கலைகளைப் பற்றிய அறிமுகக் கட்டுரைகள் இந்த மாவட்டத்தில் வாழ்கின்ற நாட்டார் கலைஞர்கள் 600க்கும் மேற்பட்டவர்களின் முகவரிகள் அடங்கிய நூல்.