கானலம் பெருந்துறை

 Publisher: தமிழினி , சென்னை.
 Published: Dec, 2005
 Category: கட்டுரை
 Pages: 240

15 பேர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு 2000 ஆண்டு தமிழ்ப் பரப்பில் நெய்தல் நிலம் பற்றி பழைய இலக்கியங்களிலும் நவீன இலக்கியங்களிலும் பேசப்பட்டிருக்கும் செய்திகளின் தொகுப்பு 2004 டிசம்பர் 26 அன்று கடலோர மாவட்டங்களில் நிகழ்ந்த ஆழிப் பேரலை தாக்குதலில் அகப்பட்ட கடல் சார் மக்களின்பணியில் இயேசு சபை தன்னையும் முழுதுமாக ஈடுபடுத்திக் கொண்டது அப்போது நடத்திய கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரைகள் இந்நூலில் உள்ளன நெய்தல் நிலமக்களைப் புரிவதற்கு உரிய கருவியாககூட இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது இந்த நூல் மூன்று பதிப்புகளைக் கண்டுள்ளது.