கம்பரின் தனிப்பாடல்கள்

 Publisher: ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை .
 Published: Apr, 2002
 Category: கட்டுரை
 Pages: 104

கம்பர் எழுதியதாக கருதப்படுகின்ற எழுபத்தி நான்கு தனிப்பாடல்கள் அவற்றின் எளிய உரை அடங்கிய நூல் கம்பரைப் பற்றிய வேறு சுவையான செய்திகள் அடங்கிய 17 பக்க கட்டுரை உண்டு கம்பருடன் தொடர்புடையவர்கள் பாடியதாக கருதப்படும் தனிப்பாடல்களும் இந்நூலின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.