உணவுப் பண்பாடு

 Publisher: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், நெய்வேலி.
 Published: Jan, 2012
 Category: கட்டுரை
 Pages: 175

உங்கள் நூலகம் காலச்சுவடு மலையாள மனோரமா தீராநதி சாளரம் ஆகிய இதழ்களில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு உணவுப் பண்பாடு நாட்டார் தெய்வ வடிவங்கள் நிலைத்த பனுவலும் நிகழ்த்துதல் பனுவலும் தமிழகத்தில் விழாக்கள் கிறிஸ்தவ விழாக்கள் இஸ்லாமிய விழாக்கள் ஆண்டாளும் ஆமுக்தமால்யதவும் குலசேகர ஆழ்வாரின் காலம் நாட்டுப்புற வழக்காற்றியலில் கன்னியாகுமரி மாவட்டம் என்னும் கட்டுரைகள் இந்நூலில் உள்ளன மலேஷிய பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பில் மேற்கோள்நூலாக இது , இருந்தது.