இராம கீர்த்தனம்

 Publisher: ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை.
 Published: Nov, 2000
 Category: கட்டுரை
 Pages: 176

இராமாயணக்கதையைவிரிவாகக் கூறும் கதைப்பாடல் வில்லிசை நிகழ்ச்சியிலும் கணியான் ஆட்டம் பாடல்களிலும் பாடப்படுவது 5258 வரிகள் கொண்ட இந்தக் கதைப் பாடல் மரபுவழி ராமாயணத்தில் இருந்து வேறுபட்டது இந்நூலில் 38 பக்க முகவுரை உண்டு இந்தக் கதையை பாடலை எழுதிய திரு ஆனந்தம் திவான் வெற்றி என்ற கதை பாடலையும் எழுதியிருக்கிறார் இவர் பதினெட்டாம் நூற்றாண்டினர் இந்த நூல் தமிழ்நாடு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் நிதி நல்,கையால் வெளியிடப்பட்டது.