ஆய்வுக்கட்டுரைகள்

 Publisher: பத்மா புக்ஸ் ஏஜென்சி பப்ளிஷர்ஸ், நாகர்கோவில்.
 Published: Oct, 1993
 Category: கட்டுரை
 Pages: 122

இந்நூலில் ஒன்பது கட்டுரைகள் உள்ளன நந்தனார் கதையின் வேறு வேறு வடிவங்கள் கவிஞர் ந பிச்சமூர்த்தி கவிமணி என்ற கவிஞர் தெருக்கூத்து செண்பகராமன் பள்ளு வையாபுரிப்பிள்ளையின் கால ஆராய்ச்சி என் எஸ் கிருஷ்ணன் திருநாளைப்போவார் என்னும் தலைப்புகளில் அடங்கிய கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன மனோன்மணியம் சுந்தரனார் திருச்சி அரசு கல்லூரி கேரள பல்கலைக்கழக கல்லூரி எனப் பல்வேறு எனப் பல்வேறு கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பாடமாக இருந்த நூல்.